Advertisment

Independence Day 2023 Wishes: சுதந்திர தினம்; நண்பர்களுக்கு வாழ்த்து கூற வாட்ஸ்அப் மெசேஜ்கள் இங்கே!

சுதந்திர தினத்தையொட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப வாட்ஸ்அப் வாழ்த்து மெசேஜ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Independence Day

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 15) 77-வது சுதந்திர தின விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

Advertisment

நாளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றுவார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை மேலும் சிறப்பாக்க உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து அனுப்ப சில மெசேஜ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தின வாழ்த்து செய்தி

My love for my nation is boundless. My love for my people is endless. All I desire for my country is happiness. Let me be the first person to wish you a special Happy Independence Day!

இந்தியா சுதந்திரம் பெற போராடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம். அவர்களின் வழி நின்று போற்றுவோம்.

This Independence Day let’s take a pledge to protect the peace and unity of our great nation. Happy Independence Day!

My love for my nation is boundless. My love for my people is endless. All I desire for my country is happiness. Let me be the first person to wish you a special Happy Independence Day!

உங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Our freedom fighters endured countless sufferings to give Indians their freedom. It is a day to remember and honour them. Happy Independence Day!

May you enjoy this freedom of speech, freedom of thoughts and freedom of choice for the rest of your life. Happy Independence Day to you!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Independence Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment