/tamil-ie/media/media_files/uploads/2019/01/a291.jpg)
Indian Navy Recruitment, Indian Navy jobs
Indian Navy Recruitment for Sailor Posts Against Sports Quota: விளையாட்டு இட ஒதுக்கீட்டில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க இந்திய கடற்படை அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் joinindiannavy.gov.in. எனும் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 26, 2019.
ஜனவரி 05, 2019 முதல் இப்பணிக்கு விண்ணப்பிக்க தொடங்கலாம். வடகிழக்கு, ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிகோபார் தீவுகள், கச்சத்தீவு, மற்றும் மினிகாய் தீவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31, 2019.
+2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 17 - 22 வயதுடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
The Secretary, Indian Navy Sports Control Board, 7th Floor, Chankya Bhavan, Integrated Headquarters, M Mod (Navy), New Delhi 110 021 என்ற முகவரிக்கு கடைசி தேதிக்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதர விவரங்களை கடற்படை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us