அடேங்கப்பா எவ்ளோ அசால்ட்டா பண்றாங்க: நடிகைகளின் யோகா படத் தொகுப்பு

மார்ச் முதல் வாரம் சர்வதேச யோகா வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

மார்ச் முதல் வாரம் சர்வதேச யோகா வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
International Yoga Week 2020

International Yoga Week 2020

International Yoga Week : சர்வதேச யோகா வாரம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகைகளின் யோகாசன படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Taapsee Pannu கடற்கரையில் யோகாசனம் செய்யும் டாப்ஸி

Rakul Preet Singh மவுண்டைன் போஸில் ரகுல் ப்ரீத் சிங்

Pariniti chopra சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் பருமனாக இருந்த பரினிதியின் தீவிர உழைப்பு இதான் போல

Advertisment
Advertisements

Kangana Ranaut புல்வெளியில் கங்கனா ரனாவத்தின் யோகாசனம்

Jacqueline-Fernandez ஒற்றைக் கையில் அசால்ட்டாக நிற்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

Kajal Agarwal உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள காஜல் இதைத் தான் செய்கிறாரோ

Hansika தியானத்தில் ஹன்சிகா

Shilpa Shetty நடிகைகளின் யோகா என்றதுமே முதலி நினைவுக்கு வரும் ஷில்பா ஷெட்டி

Yoga

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: