இதனால், ரயில்கள் பற்றிய விவரங்கள்( Find trians) . பிஎன்ஆர் ஸ்ட்டேடஸ், ரயில்வே சார்ட்ஸ் போன்ற வசதிகளுக்கு இனி பயனர்கள் லாக்-இன் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
இதனால், ரயில்கள் பற்றிய விவரங்கள்( Find trians) . பிஎன்ஆர் ஸ்ட்டேடஸ், ரயில்வே சார்ட்ஸ் போன்ற வசதிகளுக்கு இனி பயனர்கள் லாக்-இன் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
IRCTC app new User Friendly features . PMR status , Find trains Comes in homepage
ஐஆர்சிடிசி தனது பயனர்களுக்கு ரயில் பயணங்களை எளிமை படுத்தும் விதமாக தனது செயலியில் சில அடிப்படை மாற்றங்களை செய்து உள்ளது. 'ரயில் டிக்கெட் சர்ச்' என்பதை தற்போது ஐஆர்சிடிசி தன்னுடைய முகப்ப பக்கத்திலேயே கொண்டு வந்திருக்கிறது. மேலும்,
Advertisment
பொதுவாக, பயனர்கள் தங்களது யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து ஐஆர்சிடிசி செயலிக்குள் சென்ற பின்பு தான், இத்தனை நாள்வரையில் தாங்கள் பயணம் செய்ய விருக்கும் ரயிலின் விவரங்களை தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தனர். மேலும், பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், ரயில் சார்ட்ஸ் போன்றவைகளும் முகப்பு பக்கத்தில் வந்துள்ளது.
இதனால், ரயில்கள் பற்றிய விவரங்கள்( Find trians) . பிஎன்ஆர் ஸ்ட்டேடஸ், ரயில்வே சார்ட்ஸ் போன்ற வசதிகளுக்கு இனி பயனர்கள் லாக்-இன் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
Advertisment
Advertisements
சென்னையில் மழை நீடிக்குமா ? ietamil வீடியோ
புக் யுவர் டிக்கெட்டில் போகவேண்டிய இடம் (TO *), எங்கிருந்து கிளம்புகிறீர்கள் (FROM* ) , பயணத் தேதி போன்ற தகவல்களைக் கொடுத்து விட்டு, நீங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயிலைப் பற்றிய விவர்கங்களை அறிந்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் ரயில் டிக்கெட்டில் புக் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் கட்டயாம் யூசர் நேம், பாஸ்வோர்ட் கட்டயாம் கொடுத்து உள்செல்ல வேண்டும்.