முட்டையை பொருத்தரவை நாம் தினமும் சாப்பிட்டலாமா என்ற கேள்வி எழும். அதிகமாக முட்டை சாப்பிட்டால், குறைந்த அளவில் இதய நோய், உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது.
முட்டை ஒன்று உடலுக்கு தீமை ஏற்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளது. சோலின், போலேட், வைட்டமின் டி, ஐயோடின், பி வைட்டமின்ஸ் அதிக அளவு புரத சத்து உள்ளது.
இந்நிலையில் அதிகமாக எடுத்து கொண்டால் இதில் உள்ள அதிக அளவு கொலஸ்ட்ரால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் வாரத்திற்கு 7 முட்டை எடுத்துகொண்டால், உடலுக்கு நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. முட்டையில் உள்ள அதிக வைட்டமின் டி, வைட்டமின் பி12, செலினியம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதில் உள்ள ஆரொக்கியமான கொழுப்பு சத்து மற்றும் ஆண்டி அக்ஸிடண்ட் மூளை ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும். மேலும் கண் பார்வை ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“