நாம் அனைவரும் வெவ்வேறு மாதிரியான சரும வகைகளை கொண்டவர்கள். இந்நிலையில் நம் அனைவருக்கும் பொருந்தும் ஒரு பேஸ் பேக்கை பயன்படுத்தலாம் குறிப்பாக இந்த உருளைக்கிழங்கு பேஸ் பேக் முகத்தில் உள்ள பொலிவை அதிகரிக்கும். பருக்களை குறைக்கும். கரும் புள்ளிகளையும் குறைக்கும்.
உருளைக்கிழங்கு பேஸ் பேக் எப்படி செய்வது ?
உருளைக்கிழங்கு அரத்த சாறு, உள்தானி மெட்டி, சில துளி எலுமிச்சை சாறு, காற்றாழை ஜெல் ஆகியவற்றை கலக்க வேண்டும்.
இந்த பேஸ்டை பிரஷ் அல்லது கார்ட்டன் பயன்படுத்தி முகத்தில் போடவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு கழு வேண்டும்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பொலிவாக்கும், கரும் புள்ளிகள் நீங்கும். இது முகப்பருக்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
இதில் உள்ள பொட்டாஷியம், காட்டிசோலேஸ் என்சைம் , அசிலிக் ஆசிட் உள்ளதால் சருமத்தை கூடுதல் பொலிவாக்கும். வெள்ளை நிறம் அதிகரிக்கலாம். ஒரு முறை மருத்துவரிடம் இதை பயன்படுத்தலாமா என்பதை கேட்டுக்கொள்ளுங்கள்.
Read in English