/indian-express-tamil/media/media_files/xY0syt1RmH3FOk53RyLY.jpeg)
ஈஷாயோகமையத்தில்நடத்தப்படும்மஹாசிவராத்திரிவிழாஉலகம்முழுவதும்உள்ளநவீனகாலஇளைஞர்களைஈர்க்கும்வகையில்மிகப்பிரம்மாண்டமாகநடத்தப்படுவதுபாராட்டுக்குரியது" எனகுடியரசுதுணைத்தலைவர்ஜகதீப்தன்கர்அவர்கள்பெருமிதத்துடன்கூறினார்.
மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம்எனஅனைத்துஎல்லைகளையும்கடந்துஅனைவரும்ஒன்றிணைந்துகொண்டாடும்விழாவாகஇதுதிகழ்கிறது. இதுமிகவும்பாராட்டுக்குரியது. அத்துடன், ஈஷாவில்கர்மா, பக்தி, ஞானம், க்ரியாஎனநான்குமார்கங்களிலும்யோகாகற்றுக்கொடுக்கப்படுகிறது. சத்குருஅவர்கள்யோகாவைஉலகம்முழுவதும், பட்டிதொட்டியெங்கும்கொண்டுசென்றுவருகிறார். மனிதகுலநல்வாழ்விற்காகஅவர்மேற்கொள்ளும்அனைத்துசெயல்களும்வெற்றிபெறஎன்மனமார்ந்தவாழ்த்துகளைதெரிவித்துக்கொள்கிறேன்" எனக்கூறினார்
இவ்விழாவில்சத்குருஅவர்கள்தொடக்கஉரையாற்றுகையில், "இன்றுநடைபெறும்மஹாசிவராத்திரிவிழாஈஷாவில்நடத்தப்படும் 30 ஆவதுமஹாசிவராத்திரிவிழாவாகும். 1994 ஆம்ஆண்டுநாம்நடத்தியமஹாசிவராத்திரிவிழா, வெறும் 70 பேருடன்மட்டுமேநடத்தப்பட்டது. அப்போது 75 வயதுபாட்டிஒருவர்இரண்டேபாடலைஇரவும்முழுவதும்பாடிக்கொண்டேயிருப்பார். இருப்பினும்அவருடையபக்திமெய்சிலிர்க்கவைக்கக்கூடியது.கடந்தஆண்டுமஹாசிவராத்திரிவிழாவைமட்டும்உலகம்முழுவதுமிருந்துசுமார் 14 கோடிபேர்பார்வையிட்டுள்ளனர். இந்தஆண்டுஅந்தஎண்ணிக்கை 20 கோடியைதொடும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தமஹாசிவராத்திரிநாளில்கோள்களின்அமைப்பால், ஒருவரின்உயிர்சக்தியானதுஇயல்பாகவேமேல்நோக்கிசெல்லும். எனவேஇந்நாள்வெறும்விழிப்புடன்மட்டுமேஇருக்கும்நாளாகஇல்லாமல், நம்வாழ்வின்பல்வேறுபரிமாணங்களைவிழிப்படையசெய்யும்நாளாகவும்அமையவேண்டும்என்பதுஎன்விருப்பம்." எனக்கூறினார்.
இவ்விழாவில்குடியரசுதுணைத்தலைவர்மட்டுமின்றிஅவரதுதுணைவியார்டாக்டர். சுதேஷ்தன்கர், தமிழகஆளுநர்திரு. ஆர்.என். ரவி,திரிபுராஆளுநர்திரு. இந்திரசேனாரெட்டி, பஞ்சாப்ஆளுநர்திரு. பன்வாரிலால்புரோஹித், மத்தியஇணைஅமைச்சர்திரு. எல். முருகன், ஆகியோர்சிறப்புவிருந்தினர்களாககலந்துகொண்டனர். விழாவிற்குவந்தஅவர்களைசத்குருஅவர்கள்வரவேற்றார். பின்னர்அவர்கள்ஈஷாவில்உள்ளசூரியகுண்டம், நாகாசந்நிதி, லிங்கபைரவி, தியானலிங்கம்உள்ளிட்டசக்திஸ்தலங்களுக்குசென்றுதரிசித்தனர். மேலும்தியானலிங்கத்தில்நடைபெற்றபஞ்சபூதக்ரியாநிகழ்விலும்பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.