ஐடிஐ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஸ்கில்டு டிரேடு பிரிவிலான 35 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஸ்கில்டு டிரேடு பிரிவிலான 35 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐடிஐ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஸ்கில்டு டிரேடு பிரிவிலான 35 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

பிரிவுகள் : போயிங் குழு சார்ந்த பிட்டிங் டிரேடு பிரிவில் 25 காலியிடங்களும், இதே பிரிவிலான கார்பென்டரி டிரேடு பிரிவில் 5 காலியிடங்களும், இதே பிரிவிலான சூயிங் டெக்னாலஜியில் 5 காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி : ஃபிட்டிங் டிரேடு பிரிவுக்கு ஐ.டி.ஐ.,யில் பிட்டர் படிப்புடன் மூன்று வருட பணியனுபவம் தேவைப்படும். இதே போல் கார்பென்டரி பிரிவுக்கு ஐ.டி.ஐ., தொடர்புடைய டிரேடு பிரிவில் சான்றிதழ் படிப்புடன் மூன்று வருட பணியனுபவம் தேவை.

சூயிங் பிரிவுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்புடன் மூன்று வருட பணியனுபவம் தேவை.

Advertisment
Advertisements

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 ஜன. 2.

மேலும் விபரங்களுக்கு : www.airindia.in/careers.htm எனும் தளத்தைப் பார்க்கவும்.

Air India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: