ஜீரண பிரச்சனை, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பலாப் பழம்

இதில் உள்ள அதிக நார்சத்து, ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இதில் உள்ள அதிக நார்சத்து, ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
பலாப் பழம்

நாம் பலா பழத்தை அதிகம் சாப்பிட விரும்புவோம். இதில் அதிக சத்துகள் இருப்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் 100 கிராம் பலா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கலோரிகள்- 95

நார்சத்து- 1.5 கிராம்

Advertisment
Advertisements

சர்க்கரை – 19.08 கிராம்

புரத சத்து- 1.72 கிராம்

வைட்டமின் சி – 13.7மில்லி கிராம்

வைட்டமின் ஏ, பொட்டாஷியம், கால்சியம் உள்ளது.

இதில் உள்ள அதிக நார்சத்து, ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்ஸ், மினரல்ஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒட்டுமொத்த உடலில் உள்ள சக்தியை அதிகரிக்கும்.

சீரான ரத்த அழுத்தத்தை நீட்டிக்க உதவும். மேலும் இதை நாம் சாப்பிட்டால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். இதில் நார்சத்து, பொட்டாஷியம், ஆண்டி ஆக்ஸிடண்ட் இவை கலந்து உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் இதை குறைந்த அளவில் எடுத்துகொள்ள வேண்டும். 25 கிராம் வரை சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி பெண்களும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றவுடன் இதை எடுத்துக்கொள்ளவும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: