குப்பையில் போடும் எலுமிச்சை தோல் போதும்; மல்லிகை செடி பூத்து குலுங்க இப்படி யூஸ் பண்ணுங்க!
உங்கள் வீட்டுத் தோட்டத்தில், மாடித் தோட்டத்தில் வளர்க்கிற மல்லிகைச் செடிப் பூக்கவில்லையா, கவலையே படாதீர்கள், குப்பையில் போடும் எலுமிச்சை தோல் போதும், அதை பயன்படுத்தினால், உங்கள் வீட்டு மல்லிகைச் செடி பூத்துக் குலுக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

வீட்டில் வளர்க்கிற மல்லிகைச் செடி பூத்துக் குலுங்குவதற்கு தாமரை ஆபிரகாம் (@thamaraiabraham6557) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். (Image Source: Freepik)
உங்கள் வீட்டுத் தோட்டத்தில், மாடித் தோட்டத்தில் வளர்க்கிற மல்லிகைச் செடிப் பூக்கவில்லையா, கவலையே படாதீர்கள், குப்பையில் போடும் எலுமிச்சை தோல் போதும், அதை பயன்படுத்தினால், உங்கள் வீட்டு மல்லிகைச் செடி பூத்துக் குலுக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
Advertisment
வீட்டில் வளர்க்கிற மல்லிகைச் செடி பூத்துக் குலுங்குவதற்கு தாமரை ஆபிரகாம் (@thamaraiabraham6557) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம். மல்லிகைச் செடியில் பல வகைகள் உள்ளன. இருவாச்சி மல்லி செடி மற்றும் குண்டுமல்லி செடி என இருக்கிறது. எந்த மல்லி செடியாக இருந்தாலும் நன்றாக பூத்துக் குலுங்க வேண்டும் என்றால், லெமன் ஸ்ப்ரே கொடுத்தால் போதும், அந்த லெமன் ஸ்பிரே எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
இப்போது எங்க பாத்தாலும் மல்லிகைப் பூ சீசன் தான். வெயில் காலத்தில் மல்லிகைப் பூக்கள் நிறைய பூக்கும். மல்லிகைச் செடி நிறைய பூக்க வேண்டும் என்றாஅல், நாம் மல்லிகைச் செடி பூக்கள் பூத்த உடனேயே கொஞ்சம் முனையை கட் பண்ணி விட்டு குரூம் பண்ணி விட வேண்டும். அதே மாதிரி 15 நாளைக்கு ஒரு வாட்டி எலுமிச்சை பழச்சாறு ஸ்ப்ரே பண்ணி விட வேண்டும். இதை எப்படி செயய் வேண்டும் என்றால், நாம் குப்பையில் போடும் வீணா போன எலுமிச்சை தோல்களை சேகரித்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடி போட்டு வையுங்கல். தினமும் அதை எடுத்து குலுக்கி விடுங்கள். 15 நாட்களுக்கு பிறகு, அந்த ஒரு லிட்டர் தண்ணீருடன்கூட இன்னும் ரெண்டு பாகம் தண்ணீர் கலந்து வேர்களுக்கும் ஊற்றிவிடலாம். அப்படியே கொஞ்சம் இலைகள் மேல ஸ்ப்ரே பண்ணி விடலாம். இந்த மாதிரி ஸ்ப்ரே பண்ணி விடும்போது நிறைய புதிய மொட்டுகள் வரும். இந்த எலுமிச்சை ஸ்பிரே ரொம்ப மனமா இருக்கும் நாற்றம் எதுவும் இருக்காது. நாம் இதை நிழலான பகுதில வைத்து அவ்வப்போது குலுக்கி விட்டால் போதும். இந்த எலுமிச்சை ஸ்பிரேவை நீங்க ட்ரை பண்ணி பாருங்க, கண்டிப்பா உங்கள் வீட்டு மல்லிகைச் செடியும் கொத்து கொத்தா நிறைய பூக்களை கொடுக்கும். அதே மாதிரி மல்லிகைச் செடிக்கு மண் கலவையும் தரமாக இருக்க வேண்டும்.