Advertisment

ஒரு கப் ஜவ்வரிசி போதும்: நெய் மணக்கும் சுவையான ஸ்வீட்: இப்படி செய்யுங்க

ஒரு முறை இந்த ஸ்வீட் செய்து பாருங்க. மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லுவாங்க.

author-image
WebDesk
New Update
sdasa

ஒரு முறை இந்த ஸ்வீட் செய்து பாருங்க. மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லுவாங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

1 கப் நைலான் ஜவ்வரிசி

4 ஸ்பூன் நெய்

பொடியாக நறுக்கிய பாதாம், முந்தி 2 டேபிள் ஸ்பூன்

1 கப் பொடித்த சர்க்கரை

 ஒரு சிட்டிகை உப்பு

குங்குமப் பூ

அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி

செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இன்னும் அதிகமாக நெய் சேர்த்து தொடர்ந்து ஜவ்வரிசி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, அதில் பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். பொடித்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துகொள்ளவும். சர்க்கரை கரைந்ததும், அதில் குங்குமப் பூ தண்ணீரை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். ஏலக்காய் தூள் சேர்த்துகொள்ளவும். கடைசியாக வறுத்த நட்ஸை சேர்த்து கிளரவும். சூப்பரான ஜவ்வரிசி கேசரி ரெடி.

  “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment