பிரபல நடிகை அணிந்த நியூ மாடல் ஜீன்ஸ்.. கடைகளில் தேடி அலையும் ரசிகர்கள்!

ஜெனிஃபர் லோபஸ் அணிந்திருந்த ஆடையை கலாய்து வெளிவந்த மீம்ஸ்கள்

ஜெனிஃபர் லோபஸ் அணிந்திருந்த ஆடையை கலாய்து வெளிவந்த மீம்ஸ்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரபல நடிகை அணிந்த நியூ மாடல் ஜீன்ஸ்.. கடைகளில் தேடி அலையும் ரசிகர்கள்!

ஜெனிஃபர் லோபஸ்

பிரபல ஹாலிவுட் நடிகை அணிந்திருந்த ஜீன்ஸ் தான் தற்போது ஃபேஷன் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஜெனிஃபர் லோபஸ் ஆடை:

ஃபேஷன் என்றால் ஹாலிவுட்டில் உச்சரிக்கும் அடுத்த பெயர் ஜெனிஃபர் லோபஸ். இவர் அணியும் ஒவ்வொரு ஆடைகளும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும். ஹாலிவுட்டின் ஃபேஷன் ஐக்கானிக்காக இப்போது வரை அறியப்படுபவர் ஜெனிஃபர் லோபஸ் தான். ஆனால் சமீபத்தில் இவர் அணிந்திருந்த ஆடை ஓட்டு மொத்த ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.

அவர் அணிந்திருந்த ஆடை எங்கு கிடைக்கும்? என்று ரசிகர்கள் கடைகளில் அலைமோதுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சில தினங்களுக்கு முன்பு ஜெனிஃபர் லோபஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அதில், அவர் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு ஜீன்ஸ் துணியை முழங்கால் அளவுக்கு ஷூபோன்று மாற்றி அணிந்து வந்து இருந்தார்.

Advertisment
Advertisements

இந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வாய் அடைத்து போயினர். இந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஜெனிபர் தன் கால்சட்டை கழன்றது கூட தெரியாமல் நடந்து வருகிறார் என கமென்ட் செய்து ஒருபக்கம் கலாய்த்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சிலர் இந்த ஆடை இந்தியாவில் எங்கும் கிடைக்கும் என்றும் அலை மோத தொடங்கியுள்ளனர். ஜெனிஃபர் லோபஸ் அணிந்திருந்த ஆடையை கலாய்து வெளிவந்த மீம்ஸ்கள் இதோ...

Hollywood

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: