Advertisment

சொக்கவைக்கும் அழகு: ப்ளூ லெஹங்கா முதல் மயக்கும் சிவப்பு கவுன் வரை : ஜான்வியின் அசத்தல் லுக்

நடிகை ஜான்வி கபூர் சிவப்பு நிற கவுன் ஒன்றில் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார். அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை ஜான்வி கபூர் சிவப்பு நிற கவுன் ஒன்றில் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார். அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

ஜான்வி கபூர் சமீபத்தில் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் லெஹங்காவில்  தோன்றி நடனமாடினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் தற்போது ப்ளூ நிறத்தில், கண்ணாடி வேலைபாடுகள் நிறைந்த லெஹங்காவை அவர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இதில் மேலே அவர் அணிந்திருக்கும் பிளவுஸ் பல்வேறு நிறங்களை கொண்டதாக உள்ளது. அதிலும் பல்வேறு வேலைபாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக வேலைபாடுகள் கொண்ட துப்பட்டாவை அவர் அணிந்திருந்தார். இதற்கு ஏற்றவாறு சிமிக்கி மற்றும் நெத்திச்சுட்டி அணிந்திருந்தார்.

இதுபோலவே அவர் சிவப்பு நிறத்தில், முதுகுப் பகுதியில் லேஸாலான ஆடையை அடுத்ததாக அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துகொள்ளார்.   இந்த காதலர் தின மாதத்திற்கு ஏற்றதுபோல் உள்ளது. இதிலும் அவர் மிகவும் வசிகரிக்கும் அழகை கொண்டுள்ளார்.

மேலும் அதிக மேக் அப் இல்லாமல், வெள்ளை ஷ்ர்ட் அணிந்து கொண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும்  மேக் அப் இல்லாமல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதிலும் அவர் அழகாக காட்சியளிக்கிறார். அதிக கவனம் எடுத்துக்கொண்டு அவர் தனது சருமத்தை பார்த்துகொள்கிறார் என்பது நமக்கு தெரிகிறது.  

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment