வெறும் 10 நிமிஷத்துல ஜிலேபி செய்யலாம்: கடையில் வாங்கியது போல் இருக்கும்: ரெசிபி இதோ

இப்படி ஒரு முறை ஜிலேபி செய்து பாருங்கள். உங்களுக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இதை உடனடியாக செய்யலாம். வெறும் 10 நிமிடங்கள் போதும்.

இப்படி ஒரு முறை ஜிலேபி செய்து பாருங்கள். உங்களுக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இதை உடனடியாக செய்யலாம். வெறும் 10 நிமிடங்கள் போதும்.

author-image
WebDesk
New Update
bi

இப்படி ஒரு முறை ஜிலேபி செய்து பாருங்கள். உங்களுக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இதை உடனடியாக செய்யலாம். வெறும் 10 நிமிடங்கள் போதும்.  

Advertisment

 தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 1 கப்

மஞ்சள் புட் கலர்- அரை ஸ்பூன்

Advertisment
Advertisements

2  ஸ்பூன் கோதுமை மாவு

1 ½ கப் சர்க்கரை

அரை கப் தண்ணீர்

அரை மூடி எலுமிச்சை

பொறிக்கும் அளவிற்கு எண்ணெய்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் புட் கலரை சேர்க்கவும். தொடர்ந்து கோதுமை மாவை சேர்த்து கலக்கவும். தொடர்ந்து கோதுமை மாவு பாக்கெட்டில் இந்த மாவை ஊற்றிக்கொண்டு, மேலே ரப்பர் பாண்ட் போட்டு கட்டவும். கீழ் பாகத்தில் மட்டும் கத்திரிக்கோல் வைத்து வெட்டவும். அடுப்பில் எண்ணெய் சூடாக்கவும், அதில் கோதுமை மாவு பாக்கெட்டை பிழிந்து ஜிலேபிகளாக பொறித்து எடுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு செய்து கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு பிழியவும். ஒரு கம்பி பதம் வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து அடுப்பை அணைக்கவும். அதில் ஜிலேபிகளை சேர்க்கவும். 4 நிமிடங்களுக்கு மேலாக சர்க்கரை பாகில் இருக்க கூடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: