/indian-express-tamil/media/media_files/qvTLBmK5RFoN12BvKsu9.jpg)
Kaavya Arivumani
பிரபல சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி சமீபத்தில் கருப்பு நிறத்தில், கோல்டன் பார்டரில் கைத்தறி நெசவு புடவை அணிந்து போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அதிலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த பிங்க் CZ ஸ்டோன் நெக்லெஸ் அந்த புடவைக்கு மேலும் அழகு சேர்த்தது. Cz அல்லது Cubic Zirconia நகைகள், இது அமெரிக்கன் டயமண்ட் அல்லது இந்தியாவில் AD ஜூவல்லரி என்றும் அழைக்கப்படுகிறது, இது க்யூபிக் சிர்கோனியா எனப்படும் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ரத்தினக் கற்களால் செய்யப்பட்ட ஒரு வகையான போலி இமிடேஷன் நகைகளாகும்.
Kaavya Arivumani