New Update
/indian-express-tamil/media/media_files/Fc0j2KWmWIZHs8zjdhZR.jpg)
Kavya Arivumani Instagram
பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் காவ்யா அறிவுமணி சாலிட் பிளாக் கலர் அனார்கலி குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் இப்போது இன்ஸ்டாகிராமில் பலரை கவர்ந்துள்ளது. அதன் ஃபுல் ஸ்லீவ்ஸ், ஸ்வீட் ஹார்ட் நெக் உடன் ப்ளூ கலர் துப்பட்டா அந்த குர்தாவுக்கு மேலும் அழகு சேர்த்தது. அந்த போட்டோஸ்
Kavya Arivumani Instagram