கன்டெம்பரரி ஹேண்ட்கஃப், ஆன்டிக் ஸ்டைல் நெக்லெஸ்: காவ்யா அறிவுமணி லுக் எப்படி இருக்கு?
காவ்யா அறிவுமணி சமீபத்தில் பச்சை நிற பட்டு புடவை அணிந்து பழங்காலத்து ராணி போல இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் அணிந்திருந்த கையால் வடிவமைக்கப்பட்ட ஆன்டிக் ஸ்டைல் நெக்லெஸ், மோதிரம், கன்டெம்பரரி ஹேண்ட் கஃப் பலரையும் கவர்ந்தது. அந்த போட்டோஸ்