New Update
/indian-express-tamil/media/media_files/nEsz9xtEzgLpH8oN9qXx.jpg)
Kaavya Arivumani
சீரியல் பிரபலம் காவ்யா அறிவுமணி சமீபத்தில் பைன் கிரீன் கலரில், செக்டு காட்டன் சாரீ அணிந்து புகைப்படங்கள் பலரையும் கவர்ந்தது. மேக்கப் விரும்பாத பெண்களுக்கு கூட இந்த லுக் மிகவும் பொருத்தமாக இருக்கும். வீட்டிலோ அல்லது வெளியில் செல்லும் போது கூட நீங்க இந்த ஸ்டைல் டிரை பண்ணலாம்.
Kaavya Arivumani