New Update
/indian-express-tamil/media/media_files/lAehG4TH2kas3EqrZmRV.jpg)
Kaavya
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமான காவ்யா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இப்போது வொயிட் கலர் ஷர்ட், டெனிம் ஷாட்ஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.
Kaavya