கல்யாண வீட்டு ரசம் : சமைத்த உடனே காலியாகிடும்

அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம். ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம். ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம். ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்

புளிகரைசல் – 2 மேசைக்கரண்டி

தக்காளி- 1

கறிவேப்பிலைசிறிதளவு

கருப்புமிளகு – 2 தேக்கரண்டி

பூண்டு – 6 பல்

காய்ந்தசிவப்புமிளகாய் – 3

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்அரைதேக்கரண்டி

கொத்தமல்லிசிறிதளவு

உப்புதேவையானஅளவு

மஞ்சள்அரைதேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

எண்ணெய்- 1 தேக்கரண்டி

சிவப்புமிளகாய், கருப்புமிளகு, சீரகம், பூண்டுமற்றும்கறிவேப்பிலைஆகியவற்றைஎண்ணெய்சேர்க்காமல்வறுத்து, சூடுஆறியதும்மிக்சியில்போட்டுநன்குஅரைத்துக்கொள்ளவும்.ஓர்வாணலியில்எண்ணெய்ஊற்றிசூடானதும்அதில்நறுக்கியதக்காளிமற்றும்மீதமுள்ளகறிவேப்பிலை, மஞ்சள்மற்றும்சிறிதுஉப்புசேர்த்து 5 நிமிடங்களுக்குதக்காளிகுழையவதக்கவும். அடுத்துஅதில்அரைத்தமசாலாவைச்சேர்த்துவதக்கவும்.

Advertisment

புளிக்கரைச்சலுடன்இரண்டுகப்தண்ணீர்சேர்த்து, கடாயைமூடிவைத்து 2 நிமிடங்கள்கொதிக்கவிடவும். அவ்வளவுதான்சூடானமிளகுரசம்ரெடி! இறக்கியதும்அதன்மேல்கொத்தமல்லித்தழைகளைத்தூவிவிடலாம். தேவைப்பட்டால், சிறிதுமிளகுதூள்சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிகநேரம்கொதிக்கவைக்கக்கூடாது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: