சினிமாவுக்கென்று நான், சினிமாவால் நான் என திரைக்கலைஞர்கள் இருப்பது அபூர்வம். அப்படியான ஒரு கலைஞர் நடிகர் கமல்ஹாசன்.
2/10
குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்ட கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் மையம் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனுக்கு சொந்தமான 5 அல்ட்ரா எக்ஸ்பென்சிவ் சொத்து இங்கே
3/10
டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் டிஎன்ஏ இந்தியா ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, கமல்ஹாசனின் நிகர சொத்து மதிப்பு ரூ.450 கோடி.
Advertisment
4/10
படத்திற்கான கணிசமான சம்பளம், பிக் பாஸ் ஹோஸ்டிங், அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் பல்வேறு பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் என அவருடைய வருமானம் பலதரப்பட்டதாகும்.
5/10
131 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உட்பட கமல்ஹாசன் சென்னையில் குறிப்பிடத்தக்க ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளார்.
6/10
இதில் ரூ.17.79 கோடி மதிப்பிலான 35.59 ஏக்கர் விவசாய நிலம், ரூ.19.5 கோடி மதிப்புள்ள இரண்டு லக்சுரியஸ் ஃபிளாட்ஸ், ரூ.92.05 கோடி மொத்த சந்தை மதிப்பு கொண்ட கியூமுலேட்டிவ் மார்க்கெட் அடங்கும். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது மூதாதையர் வீடு, 2021 இல் கணிசமான செலவில் புதுப்பிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
7/10
லண்டனில், கமல்ஹாசனுக்கு சொந்தமான ஒரு ஆடம்பரமான மாளிகையின் மதிப்பு 2.5 கோடி ரூபாய். இது அவரது சர்வதேச சொத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
8/10
கமல்ஹாசன் ஆடம்பர கார் கலெக்ஷனில், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரின் விலை ரூ.2.82 கோடி என்று CarWale தெரிவித்துள்ளது. மற்றொரு சொகுசு கார் BMW 730LD ரூ.1.35 கோடி.
9/10
கமல்ஹாசனின் எக்ஸ்பென்சிவ் வாட்ச் கலெக்ஷனில் 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோரம் கோல்டன் பிரிட்ஜ் கிளாசிக் ரோஸ் கோல்டு வாட்ச் ஒன்று.
10/10
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, 2022 இல் விக்ரம் படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ரூ. 47 லட்சம் மதிப்புள்ள கோல்ட் ரோலக்ஸ் ஒன்றை அவர் பரிசளித்தார்.