New Update
அவுட்டிங் போறீங்களா? கண்மனி மனோகரன் 'ஸ்டைலிஷ் சம்மர் லுக்' டிரை பண்ணுங்க
கண்மனி மனோகரன் சமீபத்தில் புளூ கலர் டேங்க் டாப், அதற்கு மேட்சிங் ஆக வொயிட் கலர் ஷர்ட் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. ஃபிளெர்டு ஹை ரைஸ் ஜீன்ஸ் இந்த அவுட்பிட்டுக்கு கச்சிதமாக பொருந்தியது. நீங்கள் இந்த சம்மரில் அவுட்டிங் செல்லும் போது இந்த ஸ்டைல் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்
Advertisment