கண்மனி மனோகரன் 'ஃபுளோரல் பிரிண்ட் ஆர்கான்சா சாரீ' எப்படி இருக்கு?

கண்மனி மனோகரன் சமீபத்தில் ஃபுளோரல் பிரிண்ட் ஆர்கான்சா புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்த ஆர்கன்சா ஆஃப்-ஒயிட் பார்ட்டிவேர் சாரீ, ரசப்ஷன் போன்ற பார்டி நிகழ்வுகளில் ஒரு பெண்ணின் வளைவுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தும் அற்புதமான ஆடையாகும். இந்த புடவை உங்க கலெக்ஷன்ல இருக்கா?

author-image
WebDesk
New Update
Kanmani Manoharan

Kanmani Manoharan

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: