பிரபல சீரியல் நடிகை கண்மனி மனோகரன் சமீபத்தில் கிரே வித் ப்ளூ, ஆரேஞ்ச் வித் ஆலிவ் க்ரீன் கலரில் தாவணி அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கோயில், டிரெடிஷனல் ஃபங்ஷன் போன்ற நிகழ்வுகளுக்கு இந்த தாவணி உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும். அந்த போட்டோஸ் பாருங்க