New Update
/indian-express-tamil/media/media_files/mbG3UB1ABdHhMod8j4oN.jpg)
கண்மனி மனோகரன் சமீபத்தில் வொயிட் கலரில் செர்ரி பிரின்ட் ஏ லைன் கவுன் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். நீங்கள் வீட்டில் பைஜாமா, டிராக், டிஷர்ட், நைட்டி அணிவதற்கு பதிலாக இதுபோன்ற கவுன் அணிந்து பாருங்கள்! உங்களுக்கு ஒரு சேஞ்சாக இருக்கும்