எண்ணெய் மணக்கும் காரச் சட்னி : இப்படி செய்யுங்க

இந்த காரச் சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ருசி தாறுமாறா இருக்கும்.

இந்த காரச் சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ருசி தாறுமாறா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sdasa

இந்த காரச் சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ருசி தாறுமாறா இருக்கும்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1

தக்காளி – 3,

பச்சைமிளகாய் –1,

காய்ந்தமிளகாய் – 6,

இஞ்சி- ஒருசிறியதுண்டு

புளி -சிறியதுண்டு

உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

 சீரகம் – ½ ஸ்பூன்

கடுகு – ½ ஸ்பூன்,

கறிவேப்பிலை – 1 கொத்து,

கொத்தமல்லித்தழை – 1 கொத்து

 பூண்டு – 10 பல்

எண்ணெய் – 3 ஸ்பூன்,

உப்பு – 1 ஸ்பூன்.

 செய்முறை: வெங்காயம்,  தக்காளியைபொடியாகநறுக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சிமற்றும்பச்சைமிளகாயைசிறுதுண்டுகளாகநறுக்கிவைக்கவேண்டும். தொடர்ந்துபூண்டைதோலுரித்துவைத்துகொள்ளுங்கள். பிறகு 6 காய்ந்தமிளகாயைக்காம்புகிள்ளிவைத்துகொள்ளுங்கள்.

Advertisment

 அடுப்பைபற்றவைத்து, கடாயைவைக்கவேண்டும். கடாய்நன்றாகசூடானதும்அதில்எண்ணெய்ஊற்றவேண்டும். எண்ணெய்காய்ந்ததும்அதில்உளுத்தம்பருப்பு, சீரகம்சேர்த்துவறுக்கவேண்டும். பின்னர்பொடியாகநறுக்கியஇஞ்சிமற்றும்பூண்டுசேர்த்துவதக்கவேண்டும்.

பிறகுஇவற்றுடன்வரமிளகாய்மற்றும்பச்சைமிளகாய்சேர்த்துவதக்கிவிட்டு, நறுக்கிவைத்துள்ளவெங்காயம்சேர்த்துகண்ணாடிபதத்திற்குவரும்வரை  வறுக்கவேண்டும். இதைத்தொடர்ந்துநறுக்கிவைத்துள்ளதக்காளியைசேர்த்துநன்றாககுழைந்துவரும்வரைவதக்கிக்கொள்ளவேண்டும்.

 இவற்றுடன்தேவைகேற்றஉப்புசேர்த்துகொள்ளவும்.  இறுதியாகசிறியதுண்டுபுளிசேர்த்துவதக்கவேண்டும் . அடுப்பிலிருந்துஇறக்கியபிறகு  இவற்றைநன்றாகஆறவைத்து, மிக்ஸியில்சேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர்எண்ணெய்ஊற்றிகடுகுமற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்து, சட்னியுடன்கலந்துகொள்ளவேண்டும். இறுதியாகஒருகொத்தமல்லிதழைசேர்த்துகலந்துவிடவேண்டும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: