மொறு மொறு கார தோசை: இனி இப்படி செய்யுங்க

செம்ம சுவையான கார தோசை, ஒரு முறை இப்படி செய்துபாருங்க.

செம்ம சுவையான கார தோசை, ஒரு முறை இப்படி செய்துபாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

செம்ம சுவையான கார தோசை, ஒரு முறை இப்படி செய்துபாருங்க.

 தேவையானபொருட்கள்:

 பச்சரிசி - 1/2 கப்துவரம்பருப்பு - 1/4 கப்தேங்காய் - 1/2 முடிமிளகாய் - 4 சீரகம் - 1/2 டீஸ்பூன்மிளகு - 10 உப்பு - 1/2 டீஸ்பூன்பெருங்காயம் - சிறுதுண்டுமல்லித்தழை, கறிவேப்பிலை  - சிறிது.

Advertisment

 செய்முறை:

 முதலில்தோசைமாவுதயாராகவைத்துக்கொள்ளவும்.பின்னர்மிளகாயைதண்ணீரில் 5 நிமிடங்கள்ஊறவைத்துக்கொள்ளவும். ஊறியபின்மிளகாய்மற்றும்பூண்டைஉப்புசேர்த்துஅரைத்துக்கொள்ளவும். அதனையடுத்துமுட்டையுடன்சிறிதுஉப்புத்தூள்சேர்த்துஅடித்துவைத்துக்கொள்ளவும்.பின்புதோசைக்கல்லைகாயவைத்து, மாவைபரவலாகஊற்றவும். தொடர்ந்துதோசைமீதுமுட்டையில்இருந்துசிறிதளவுபரவலாகஊற்றி, முட்டைஅரைபதமாகவெந்ததும்அரைத்துவைத்துள்ளபூண்டு - மிளகாய்கலவையைசமமாகபரப்பிவிடவும். சுற்றிலும்இதயம்நல்லெண்ணெய்ஊற்றவும். அதன்பிறகுஇரண்டுபக்கமும்வெந்ததும்மடித்து, எடுத்துவைக்கவும். பின்னர்எடுத்துபரிமாறவும். இதற்குகாரசட்னி, தேங்காய்சட்னிபொருத்தமாகஇருக்கும். காலைமாலைடிபனுக்குஇதைட்ரைபண்ணுங்க

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: