ஆரோக்கியமான கருப்பட்டி மிட்டாய்: சும்மா வாயில் வைத்தால் கரையும் ரெசிபி

கருப்பு உளுந்து சேர்த்து இந்த மிட்டாய் செய்வதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. ரெசிபி செய்வதும் ஈசிதான்.

கருப்பு உளுந்து சேர்த்து இந்த மிட்டாய் செய்வதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. ரெசிபி செய்வதும் ஈசிதான்.

author-image
WebDesk
New Update
saf

கருப்பு உளுந்து சேர்த்து இந்த மிட்டாய் செய்வதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. ரெசிபி செய்வதும் ஈசிதான்

Advertisment

 தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து 1 கப்

பச்சரிசி 1 கப்

Advertisment
Advertisements

250 கிராம் வெல்லம்

எண்ணெய் பொறிக்கும் அளவு

 செய்முறை: பச்சரிசி, கருப்பு உளுந்தை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். இதை தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைத்துகொள்ளவும். தொடர்ந்து வெல்லத்தை, தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். சிறு கம்பி பதம் வரும் வரை அடுப்பில் வைக்கவும். அரைத்த மாவை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, மேல் பகுதியை மூடி, கிழே ஓரத்தில் சிறு ஓட்டை போட வேண்டும். எண்ணெய்யை கொதிக்க வைத்து, அதில் கருப்பட்டி மிட்டாய் வடிவம் வருவதுபோல் பெரிதாக, தொடர்ச்சியாக பிழிந்து கொள்ளவும். பொறிந்தவுடன், இதை வெல்ல பாகில் போட வேண்டும். 2 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: