ஒரு முறை, இப்படி கருப்பு உளுந்தில் இட்லி பொடி செய்து சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து அரை கப்
கடலை பருப்பு ½ கப்
9 வத்தல்
1 ஸ்பூன் மிளகு
2 ஸ்பூன் எள்ளு
¼ கப் கருவேப்பிலை
சீரகம் அரை ஸ்பூன்
கால் ஸ்பூன் வெந்தயம்
1 ஸ்பூன் பெருங்காயம்
உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து, கடலை பருப்பு, வத்தல், மிளகு, எள்ளு, சீரகம், கருவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை உப்பு சேர்த்து பொடியாக அரைத்துகொள்ளவும்.