வீடே மணக்கும், கசப்பு இருக்காது; ஹெல்தியான கறிவேப்பிலை சூப் இப்படி செய்யுங்க

ஹெல்தியான கறிவேப்பிலை சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

ஹெல்தியான கறிவேப்பிலை சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Milagu Malli Soup

சுவை, ஹெல்தியான கறிவேப்பிலை சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கறிவேப்பிலை- 2 கைப்பிடி அளவு 
வெங்காயம்-1 
சீரகம்-1/2 டீஸ்பூன் 
பூண்டு- 5 பல்
1 பட்டை, கிராம்பு 2, சோம்பு 1 டீஸ்பூன்
தக்காளி - 1 
வேகவைத்த துவரம் பருப்பு- 1 கப் 
நெய்- 1 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர்- 3 கப்
உப்புஇ மிளகுத் தூள்-தேவையான அளவு 

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். அடுத்து அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கறிவேப்பிலை, வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். 

இப்போது குக்கரை மூடி 2 விசில் விடவும். பின்னர் திறந்து வடிகட்டி சூப்பில் மிளகுத்தூள் தூவி இறக்கினால் சுவையான கறிவேப்பிலை சூப் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: