Advertisment

ஆரோக்கியம் நிறைந்த கதம்ப துவையல்: இப்படி செய்யுங்க

டேஸ்டியான கதம்ப துவையலை கஞ்சி, தோசை, இட்லி, சாதம் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

author-image
WebDesk
New Update
sada

டேஸ்டியான கதம்ப துவையலை கஞ்சி, தோசை, இட்லி, சாதம் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Advertisment

 கதம்ப துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:-

 

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 

சமையல் கடலை பருப்பு - 1tbsp

 

கடுகு - 1/2 தேக்கரண்டி

 

கருவேப்பிலை - 20

 

பெருங்காயம் கட்டி - 4

 

சின்ன வெங்காயம் - 80 கிராம்

 

பூண்டு பல்லு - 4

 

இஞ்சி துண்டுகள் - 5 கிராம்

 

தக்காளி - 100 கிராம்

 

புளி - 3 கிராம்

 

தேங்காய் துருவல் - 50 கிராம்

 

வரமிளகாய் - 6

 

மல்லி தழை - 25 கிராம்

 

புதினா தழை - 25 கிராம்

 

கல் உப்பு - 4 கிராம்

 கதம்ப துவையல் செய்முறை: முதலில் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடுகு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் 4 முதல் 5 நிமிடங்கள் இடைவெளியில் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு வதக்கிய பின் கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி தனியாக ஆற வைக்கவும். பிறகு, அவற்றில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் அம்மியிலோ அல்லது மிக்சியிலோ இட்டு அரைக்கவும். இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த கதம்ப துவையல் ரெடியாக இருக்கும் . அவற்றை உங்களுக்கு விருப்பமான உணவுகளுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment