கத்தரிக்காயில் ஒரு சூப்பரான சட்னி: இப்படி செய்யுங்க

இந்த கத்தரிக்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க.

இந்த கத்தரிக்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sava

இந்த கத்தரிக்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க.

Advertisment

 தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 4, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - சிறிது, மிளகுத் தூள் - சிறிது, கடுகு - சிறிது, உளுந்தம் பருப்பு - சிறிது, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது.

 செய்முறை: கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி விடவும். பிறகு சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். அவை வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

Advertisment
Advertisements

 கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள். பிறகு அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும். கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி. கத்தரிக்காய் சட்னி, இட்லி- தோசைக்கு சூப்பராக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: