இந்த அரிசியில் இட்லி செய்தால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும். இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஒரு டம்ளர் இட்லி அரிசி
1 டம்ளர் காட்டுயானம் அரிசி
அரை டம்ளர் உளுந்து
கால் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
செய்முறை: இட்லி அரிசி, காட்டுயானம் அரிசி, உளுந்து வெந்தயம் ஆகியவற்றை 2 முறை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து இதை 6 மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து இதை நன்றாக அரைத்துகொள்ளவும். 7 மணி நேரம் புளிக்க வைக்கவும். வழக்கம் போல் இட்லி சுட்டு எடுக்கவும்.