Advertisment

இப்படி முருங்கையில் பொறியல் செய்தால் : மீண்டும் மீண்டும் கேப்பாங்க

ஒரு முறை இப்படி கீரையில் பொறியல் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும் .

author-image
WebDesk
New Update
saa

 

Advertisment

தேவையான பொருட்கள்

2 வத்தல் 

4 பூண்டு

கால் கப் தேங்காய்

கால் கப் வறுத்த வேர்கடலை

2 டீஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் உ,ளுந்தம் பருப்பு

1 டீஸ்பூன் சீரகம்

பெரிய வெங்காயம் 1 நறுக்கியது

கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி

1 டீஸ்பூன் மிளகாய் பொடி

அரை டீஸ்பூன் சீரகப் பொடி

3 கப் முருங்கைக்கீரை

உப்பு

செய்முறை : ஒரு மிக்ஸியில் வத்தல், தேங்காய் துருவியது, பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இனியொரு மிக்ஸியில் வேர்கடலையை தோல் நீக்கி இதில் சேர்த்து பொடித்து கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, உ,ளுந்தம் பருப்பு, சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். இதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து கீரையை சேர்த்து கிளரவும். நன்றாக வேக வேண்டும் . தொடர்ந்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளரவும். தொடர்ந்து வேர்கடலை பொடித்ததை  சேர்த்து கிளரவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment