கேரளாவின் பேமஸ் ஸ்வீட்: இந்த ருசிக்கு எதுவும் கிட்ட வர முடியாது

இந்த ஸ்வீட் கேரளாவில் மிகவும் பேமஸ். ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.

இந்த ஸ்வீட் கேரளாவில் மிகவும் பேமஸ். ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்த ஸ்வீட் கேரளாவில் மிகவும் பேமஸ். ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.

Advertisment

 தேவையான பொருட்கள்

6 நேந்திரம் பழம்

2 ஸ்பூன் நெய்

Advertisment
Advertisements

10 முந்திரி நறுக்கியது

8 திராச்சை

அரை கப் தேங்காய் துருவல்

கால் கப் சர்க்கரை

கான்பிளவர் மாவு 4 ஸ்பூன்

செய்முறை : நேந்திரம் பழத்தை வேக வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும். தொடர்ந்து அதில் தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளரவும். இதை தனியாக எடுத்து வத்துகொள்ளவும். பழத்தை தோல் நீக்கி, அதை மசித்து கொள்ளவும். தொடர்ந்து இதில் கான்பிளவர் மாவை சேர்த்து பிசையவும். ஒரு இலையில் இந்த மாவை வட்டமாக தட்டவும். அதற்கு மேலாக இந்த பூரணத்தை பரப்பவும். தொடர்ந்து அதற்கு மேலாக மீண்டும் மாவை வட்டமாக வைக்கவும். இதை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கவும். செம்ம சுவையான கேரள பழ ஸ்வீட் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: