இரவில் அடிக்கடி சிறுநீர்... உஷார், இந்த ஆபத்து: டாக்டர் நித்யா
ஹை ஃபிளட் பிரஷர் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பிபி, சுகர் இல்லாதவர்களுக்கும், பரம்பரை வழியாகவும் கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் நித்யா.
ஹை ஃபிளட் பிரஷர் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பிபி, சுகர் இல்லாதவர்களுக்கும், பரம்பரை வழியாகவும் கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் நித்யா.
சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும். ஹை ஃபிளட் பிரஷர் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பிபி, சுகர் இல்லாதவர்களுக்கும், பரம்பரை வழியாகவும் கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் நித்யா.
Advertisment
இதையெல்லாம் தாண்டி உடல்ல என்னென்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும். எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் நித்யா. சரியில்லாத தூக்கம், இரவில் அடிக்கடி சிறுநீர் பிரச்னை, முதுகு பகுதியில் தீரா வழி ஆகியவை. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போது அதிகமாக நுரை வரும். கால்களில் வீக்கம் இருந்தால் சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார் மருத்துவர் நித்யா.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்டால் குமட்டல், வாந்தி ஏற்படும், சருமத்தில் வரக்கூடிய பிரச்னைகளான அரிப்பு, அதிக வேர்வை, கொப்பளங்கள், வியர்குரு போன்ற பிரச்னைகள் முதுகு முழுவதும் இருக்கக் கூடும். இந்த அறிகுறிகள் தோன்றும்போது உடனடியாக ரத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும். யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் நித்யா.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.