New Update
/indian-express-tamil/media/media_files/zVAB71WszBye9bJsCPdW.jpg)
Kiki Vijay
பிரபல தொகுப்பாளினி கிகி விஜய் STUDIO 149 பிராண்டின் ரெட் கலர் ஆலியா கட் அனார்கலி குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது. பண்டிகைகள் மற்றும் எந்த விசேஷ சந்தர்ப்பங்களிலும், அணிவதற்கு இது சரியான ஆடை. இங்கே பாருங்க
Kiki Vijay