தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்தவர் நடிகை ரம்பா. தற்போது கனடாவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சமீபத்தில் விஜே கிகி கனடாவுக்கு சென்றபோது அங்கு ரம்பா மற்றும் அவரின் குழந்தைகளை சந்தித்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை கிகி தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்…
/indian-express-tamil/media/media_files/XO5YqMXqU7UkrxJEyH0m.jpg)
/indian-express-tamil/media/media_files/1DM8STeaA9FSJqwYaOFL.jpg)
/indian-express-tamil/media/media_files/A64F2GlVXehVqNRTvZLs.jpg)
கலைஞர் டிவியில் கிகி தொகுத்து வழங்கிய மானாட மயிலாட நிகழ்ச்சியில் ரம்பா நடுவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கே பாருங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“