உடலுக்கு குளிர்ச்சி, விட்டமின் சி, இ சத்துக்கள் இருக்கு: கோடை ஏற்ற பழம் இதுதான்; ஜூஸ் அடித்து குடிங்க

கிர்ணி பழத்தில் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கோடைக்கு ஏற்ற பழம் இதுதான்.

கிர்ணி பழத்தில் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கோடைக்கு ஏற்ற பழம் இதுதான்.

author-image
WebDesk
New Update
Kirini.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவை, சத்து நிறைந்தது கிர்ணி பழம். கிர்ணி பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் சி, இ, ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கோடை காலத்திற்க்கு ஏற்ற பழம் என்பதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. இதில் ஜூஸ் செய்து குடிப்பது இந்த வெயிலுக்கு இதமாக இருக்கும். 

Advertisment

தேவையானவை 

கிர்ணி பழம்- 1

ஐஸ்கட்டிகள்- தேவையான அளவு

Advertisment
Advertisements

சர்க்கரை- தேவையான அளவு

செய்முறை 

முதலில் நன்கு பழுத்த கிர்ணி பழத்தை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடவும். பின்அதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும்  தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும். அதில் இப்போது  தேவையான அளவு ஐஸ் கட்டி, தண்ணீர், சர்க்கரை சேர்த்து அடித்து குடித்தால் ஜில் ஜில் கிர்ணி பழ ஜூஸ் ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: