கேஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்களை ‘டீப் க்ளீன்’ செய்வது எப்படி? மாஸ்டர் செஃப் டிப்ஸ்

மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா, உங்களுக்கு உதவ சில ஹேக்குகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா, உங்களுக்கு உதவ சில ஹேக்குகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
lifestyle

Deep clean your cutlery, gas stove with these effective hacks

காய்கறிகளை நறுக்குவது மற்றும் உணவு சமைப்பது மட்டும் கிச்சன் வேலை இல்லை. சமைத்து முடித்து பிறகு பாத்திரங்களை கழுவி வைப்பதும், கிச்சனை சுத்தம் செய்வதும் கூட ஒரு பெரிய வேலைதான். இன்று, சமையலறையில் அதிக நேரத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

Advertisment

மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா, உங்களுக்கு உதவ சில ஹேக்குகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கத்தி, கரண்டி, ஸ்பூன் உள்ளிட்ட கட்லரி பொருட்களை எப்படி சுத்தம் செய்வது?

Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்

1/2 கப் - பேக்கிங் சோடா                                          

1 டீஸ்பூன் - உப்பு

1 கப் - வெள்ளை வினிகர்

கொதிக்கும் நீர்

செய்முறை

ஒரு ட்ரேயில், ஃபாயில் தாளை விரிக்கவும்.

* வீடியோவில் காட்டியபடி பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

* கொதிக்கும் நீரை ஊற்றவும்.

*கத்தி, கரண்டி மற்றும் முட்கரண்டி போன்ற கட்லரிகளை I இல் 15 நிமிடங்கள் வைக்கவும்.

*15 நிமிடங்களுக்குப் பிறகு, ஓடும் நீரில் கழுவவும். டிஷ்வாஷர் சோப்புடன் கழுவி நன்கு தேய்க்கவும்.

*டவலால் உலர்த்தவும்.

கேஸ் அடுப்பு சுத்தம் செய்ய

ஒரு பாத்திரத்தில், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கெட்டியாக கலந்து, அதை கேஸ் ஸ்டவ் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு, ஈரமான துணியை எடுத்து மீண்டும் அடுப்பை சுத்தம் செய்யவும்.

அடுத்தமுறை சமைக்கும் போது மறக்காம இந்த குறிப்புகளை நினைவுல வச்சுக்கோங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: