உங்க கிச்சன்ல கேஸ் அடுப்பு சரியா எரியலயா? பர்னர் அடைச்ச மாதிரி இருக்குதா? அப்போ இந்த டிப்ஸ் முயற்சி பண்ணுங்க.
Advertisment
ஒரு கிண்ணத்துல பர்னர் போட்டு சுடுதண்ணி ஊத்தி ஊற வைங்க, அதுல எலுமிச்சை சாறு சேருங்க. இதுக்கூட இனோ லெமன் ஃபிளேவர் ஒரு பாக்கெட், ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பேக்கிங் சோடோ சேர்த்து 4 மணி நேரம் நல்ல ஊறவைங்க.
அப்புறம் பாத்திரம் கழுவுற லிக்குவட் எடுத்து, பர்னர்ல நல்ல தேய்ங்க. இப்போ பர்னர் நல்ல பளபளன்னு ஆயிடும். இதை நல்ல துடைத்து விட்டு, அப்புறமா பத்தவைங்க.
Advertisment
Advertisements
இப்போ அடுப்பு சூப்பரா எரியும். இதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கீழே உள்ள வீடியோவ பாருங்க.