scorecardresearch

பால் குடிப்பதற்கு மட்டுமல்ல… டேஸ்டி சோளம், மை கறை நீங்க, வெள்ளி பாலிஷ் செய்ய இப்படி யூஸ் பண்ணுங்க!

பால் குடிப்பதற்கு மட்டுமல்ல… பாலில் எவரும் செய்யக்கூடிய சில தனித்துவமான ஹேக்ஸ் இங்கே உள்ளன.

Kitchen Tips
Kitchen tips Here are some ingenious milk hacks

பால் குடிப்பதற்கு மட்டுமல்ல… பாலில் எவரும் செய்யக்கூடிய சில தனித்துவமான ஹேக்ஸ் இங்கே உள்ளன.

டேஸ்டி சோளம்

சோளம் கொதிக்கும் போது அதில் சம அளவு பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இது சோளத்தை இனிமையாக்குகிறது.

வெயிலுக்கு நிவாரணம்

உங்கள் வீட்டு பிரிட்ஜில் எப்போதும் பால் இருக்கும். குளிர்ந்த பாலை, ஒரு பஞ்சில் மூக்கி அதை முகத்தில் லேசாக அழுத்தி எடுத்தால், வெயிலில் எரிந்த தோலுக்கு இதமாக இருக்கும்.

மை கறைகளை அகற்ற

பாலும், எலுமிச்சைச் சாறும் சம அளவு கலந்து, துணிகளில் மை படிந்த கறைகளில் தேய்த்து எப்போதும் போல சோப்பு போட்டு துவைக்க கறைகள் எளிதாக மறைந்துவிடும்.

உறைந்த மீன்களை ஃபிரெஷாக்க

அடுத்த முறை உறைந்த மீனை’ பாலில் அலசவும். இது மீனை’ சுவைக்க வைக்கிறது.

வெள்ளி பாலிஷ் செய்ய

உங்கள் வெள்ளியை புளிப்பு பாலில் ஊறவைத்து மீண்டும் பிரகாசிக்கவும். ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு கழுவவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kitchen tips here are some ingenious milk hacks