நீங்கள் என்னதான் சுவையாக சமைத்தாலும், அதற்கு இறுதியில் மனமும் சுவையும் சேர்ப்பது புதினாவும், கொத்தமல்லிதழையும் தான். சில நேரங்களில் புதினா, கொத்தமல்லி மலிவான விலையில் கிடைக்கும் போது அதிகமாக வாங்கி விடுகிறோம். எப்படித்தான் பாதுகாப்பாக சேமித்தாலும் புதினா, கொத்தம்மல்லி சீக்கிரமே வாடிவிடும் அல்லது அழுகிவிடும். ஆனால் இனி கவலையில்லை.
செஃப் விகாஸ் கண்ணா ஒரு சூப்பர் தந்திரத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ
நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் மூலிகையின் தண்டு தண்ணீரில் நனையுமாறு வைக்கவும். அதை வீடியோவில் காட்டியபடி, டம்ளருடன் அப்படியே வைத்துஒரு பிளாஸ்டிக் பையில் மூடி வைக்கவும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தண்ணீரை மாற்றவும்என்று செஃப் பரிந்துரைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“