/indian-express-tamil/media/media_files/gnXMhmOUEwdP0LqWXxym.jpg)
kosasthalaiyar river oil spill
மனிதர்கள்வாழதகுதியற்றதாகஆக்கப்பட்டுவரும்சென்னைக்குஅருகில்உள்ளஒருகிராமத்தின்காட்சிகள்தான்இவை. ஒருகாலத்தில்மீனவகிராமங்களின்வாழ்வாதாரமாகஇருந்தஇந்தகொசஸ்தலைஆறுஇன்றுஎண்ணெய்க்கழிவுகளால்செத்துக்கொண்டிருக்கிறது.
மீன்பிடிக்கசெல்லலாமா? வேண்டாமாஎனதினந்தோறும்ஆலோசிக்கும்நிலையில்இப்பகுதிமீனவர்கள்தள்ளப்பட்டுஉள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2Rs60RSzfpfd6iFoYtkG.jpg)
/indian-express-tamil/media/media_files/VrHhEqWxKJleg1OAcppt.jpg)
கொசஸ்தலைஆற்றைநம்பிவாழும்இந்தமீனவர்கள் CPCL தொழிற்சாலையில்இருந்துவெளியேறும்எண்ணெய்க்கழிவுகளால்தங்களின்வாழ்வாதாரத்தைமட்டுமின்றிஆரோக்கியத்தையும்இழந்துவருகிறார்கள். ஆனாலும்குடும்பச்சூழல்காரணமாகசுகாதாரஆபத்துகளையும்மீறிவேலைக்குசெல்வதுஎன்றுகிராமகூட்டத்தில்முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாகஎண்ணெய்க்கழிவுகள்வெளியேறுவதுதொடர்கதையாகஇருப்பதாகஇந்தகிராமமக்கள்குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us