Advertisment

உடல் எடை குறைய: இரவில் இது கப் குடியுங்க : செம்ம ஹெல்தியான ரெசிபி

இரவு உணவுக்கு பதிலாக கோதுமை மாவில் செய்யும். இந்த கஞ்சியை குடிக்கலாம்.

author-image
WebDesk
New Update
sada

இரவு உணவுக்கு பதிலாக கோதுமை மாவில் செய்யும். இந்த கஞ்சியை குடிக்கலாம்.

Advertisment

 தேவையான பொருட்கள்

2 ½ டம்ளர் தண்ணீர்

2 கரண்டி கோதுமை மாவு

கால் ஸ்பூன் உப்பு

கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்

2 சிட்டிகை  சுக்குப் பொடி

துருவிய தேங்காய் கால் முடி

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். இதில் உப்பு, ஏலக்காய் தூள், சுக்கு சேர்த்து கிளரவும். தற்போது இதை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி, 12 நிமிடங்கள் வைக்கவும். தொடர்ந்து அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். இரவு இதை 1 கப் குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment