கின்னஸ், அமெரிக்கன்புக்ஆஃப்ரெக்கார்ட்ஸ், ஹார்வெடுபல்கலைக்கழகபாராட்டுஉள்ளிட்ட 10 விருதுகளைபெற்ற 2 வயதுமழலைகுழந்தை.கோவைகணபதிபகுதியைசேர்ந்தவர்மணிகண்டன் (வயது 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்குதயாராகிவருகிறார். இவரதுமனைவிராஜலட்சுமி (25). இந்ததம்பதிகளின்குழந்தைசாய்சித்தார்த் (வயது 2). பிறந்தநாள்முதல்மிகவும்சுறு, சுறுப்பாககாணப்படும்சாய்சித்தார்த், இந்தவயதிலேயேதேசியகொடிகளைவைத்துஅதற்குரியநாடுகளின்பெயரைசரியாகதெரிவிக்கின்றார்.
இந்தியவரைபடத்தைவைத்துஅனைத்துமாநிலங்களையும்சரியாகஅடையாளம்காட்டுகின்றார். உலகவரைபடத்தில்கண்டங்கள்பெயரைசரியாககாண்பித்துகின்னஸ்சாதனைபுத்தகத்தில்இடம்பிடித்துஉள்ளார். 21.52 வினாடிகளில் 28 இந்தியமாநிலங்களையும், உலகில்உள்ளஅனைத்துக்கண்டங்களையும் 11 வினாடிகளில்கண்டறிந்து, உலகின்ஏழுஅதிசயங்களை 8.95 வினாடிகளில்கண்டறிந்து, 195 கொடிகளைமிகக்குறுகியநொடிகளில்சொல்லி 10 உலகசாதனைகளைப்படைத்துள்ளார்.
இதுகுறித்துபேசியசாய்சித்தார்குடும்பத்தார்கூறியதாவது. சிவில்சர்வீஸ்தேர்வுதயாராகபல்வேறுபுத்தகங்களைவாங்கிவீட்டில்வைத்திருக்கின்றோம். உலகம்இந்தியவரைபடங்களைவீட்டில்வாங்கிவைத்திருந்துபோது, அதனைபார்த்தார்குழந்தைசாய்சித்தார்த். இந்தநிலையில்ஒவ்வொருகண்டங்கள்பெயர்கள்மற்றும்இந்தியவரைபடத்தில்உள்ளஒவ்வொருமாநிலங்களின்பெயர்களைஅவனுக்குசொல்லிக்கொடுத்தோம். இதைஅவன்புரிந்துகொண்டான். 21.7 வினாடிகளில்இந்தியவரைபடத்தைவைத்துமாநிலங்களின்பெயரையும் - அதனைதொடர்ந்துஉலகவரைபடத்தில்உள்ளகண்டங்களின்பெயரை 11.42 வினாடிகளில்கண்டறிந்துசாதனைபடைத்தான்.
இந்தசாதனைகின்னஸ்புத்தகத்தில்இடம்பிடித்துஉள்ளது. சாய்சித்தார்தின்திறமையைபாராட்டிஅமெரிக்கன்உலகசாதனைபுத்தகம்அவருக்கு“வோர்ல்ட்ஸ்யங்ப்ரில்லியன்ட்“ என்றபட்டத்தைஅளித்துகெளரவபடுத்தியடுத்து .லண்டன்ஹார்வர்ட்பல்கலைகழகம், குழந்தைகைபாராட்டிபதக்கம், சான்றிதழ்தந்துகெளரவபடுத்தியது. தேசியகொடியைவைத்துஆசியகண்டத்தில்உள்ளநாடுகளைஅடையாளம்கண்டதற்காகஆஸ்கார்வேர்ல்டுரெக்கார்டுபுத்தகத்தில்இடம்பிடித்தார்.
மழலைகுழந்தைசாய்சித்தார்த்தின்இந்தசாதனைகள்நோபல்வேர்ல்ட்ரெகார்ட், இன்டர்ஷேனல்புக்ஆப்ரெக்கார்டு, வேர்ல்டுவைடுபுக்ஆப்ரெக்கார்டு, கலாம்வேர்ல்டுரெக்கார்டுஉள்ளிட்டபுத்தகங்களிலும்இடம்பிடித்துஉள்ளது.வீட்டில்டி.வி.பயன்பாட்டைகுறைத்துவிட்டோம். குழந்தைக்குவிளையாட, வீடியோபார்க்கமொபைல்தருவதில்லை. அறிவுசார்விடயங்களை, செயல்முறைவிளக்கங்களுக்கேமுன்னுரிமைதருகின்றோம். நவீனமயானஉலகில்குழந்தைகளிடம்மொபைல்ஃபோன்உள்ளிட்டவற்றைதரமால், அவர்களின்எதிர்காலம்நல்லவகையில்அமைய, குடும்பத்தில்உள்ளபெரியவர்கள், பெற்றோர்உரியபழக்கங்களைகற்றுதரவேண்டும்எனஅவர்கள்வலியுறுத்தினர்.