சொறி சிரங்கு, தோல் அரிப்பை குணமாக்கும் குப்பை மேனி... எப்படி பயன்படுத்துவது?

குப்பை மேனி இலையின் நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

குப்பை மேனி இலையின் நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
kuppaime

குப்பை மேனி இலை பற்றி யூடியூப் வீடியோவில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. குப்பை மேனி இலை சிறந்த மூலிகை இலையாகும். குப்பை மேனி இலை தோல் அரிப்பை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும். உடலில் அரிப்பு, சொறி சிரங்கு இருந்தால் 10 நாள்களில் குணமாகும். 

Advertisment

முன்னோர்கள் செய்த வைத்தியம் தான் இது. சாப்பிட்டு தூங்கும் போது இதை பயன்படுத்த வேண்டும். 

இளம் வேப்பம்  இலை, குப்பை மேனி இலை எடுக்கவும். அடுத்து விரலி மஞ்சள், கல் உப்பு, எலுமிச்சை சாறு பிளிந்து விட்டுக் கொள்ளவும். அடுத்து இதை ஆட்டுக் கல்லிப் போட்டு அரைக்கவும். இதை  உடலில் பூசும் போது சற்று எரிச்சல் தரும். இதை அரைத்த பின் 2-3 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். வெரிக்கோஸ் உள்ளவர்களுக்கு கால் கருப்பாக இருக்கும். அவர்களும் இதை தொடர்ந்து அப்ளை செய்யலாம். இதை உங்களுக்கு அரிப்பு உள்ள இடத்தில் நேரடியாக அப்ளை செய்யலாம். 

Advertisment
Advertisements

குப்பை மேனி இலை சாலை ஓரம், வயல்வெளிகளில் கிடைக்கும். அதைப் பறித்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: