KVS Recruitment 2019, Check TGT, PGT, PRT Teacher Salary: கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைத்துள்ளது. http://kvsangathan.nic.in/ தளத்தில் விண்ணப்பிக்கலாம். இம்முறை, 7வது ஊதிய கமிஷனுக்கு பிறகு சம்பளம் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர், பிஜிடி ஆசிரியர்கள், டிஜிடி ஆசிரியர்கள், நூலகர், பிரைமரி ஆசிரியர்கள் ஆகியோரின் வருமான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
KVS recruitment 2019 சம்பள விவரம்:
முதல்வர் (Group A): Level 12- Rs 78800 - Rs 209200
துணை முதல்வர் (Group A): Leval 10- Rs 56100 - Rs 177500
PGT’s (Group B)- Post Graduate ஆசிரியர்கள்: Level 8- Rs 47600 - Rs 151100
TGT’s (Group B)- Trained Graduate ஆசிரியர்கள்: Level 7- Rs 44900 - Rs 142400
நூலகர் (Group B): Level 7- Rs 44900 - Rs 142400
PRT’s (Group B)- Primary Teachers: Level 6- Rs 35400 - Rs 112400
KVS recruitment 2019: முதல்நிலை ஆசிரியர்களுக்கான முழு சம்பள விவரம்
Pay Scale- Rs 9,300 to Rs 34,800
Grade pay- Rs 4200
Basic Salary before 7th Pay Commission- Rs 13500
Basic Salary after 7th Pay Commission- Rs 35400
House Rent Allowance (24% of Basic)- Rs 3240
Transport Allowance- Rs 1600
Total Approximate Gross Salary (1+2+3)- Rs 40240
Total Approximate Net Salary- Rs 35000 to Rs 37000
KVS recruitment 2019: Trained Graduate ஆசிரியர்களுக்கான முழு சம்பள விவரம்
Pay Scale- Rs 9,300-Rs 34,800
Grade pay- Rs 4600
Basic Salary before 7th Pay Commission- Rs 17140
Basic Salary after 7th Pay Commission- Rs 44900
House Rent Allowance (24% of Basic)- Rs 4110
Transport Allowance- Rs 1600
Total Approximate Gross Salary (1+2+3)- Rs 50610
Total Approximate Net Salary- Rs 45000 to Rs 47000
KVS recruitment 2019: முதுநிலை ஆசிரியர்களுக்கான முழு சம்பள விவரம்
Pay Scale- Rs 9,300- Rs 34,800
Grade pay- Rs 4800
Basic Salary before 7th Pay Commission- Rs 18150
Basic Salary after 7th Pay Commission- Rs 47600
House Rent Allowance (24% of Basic)- Rs 4350
Transport Allowance- Rs1600
Total Approximate Gross Salary (1+2+3)- Rs 53550
Total Approximate Net Salary- Rs 48000 to Rs 50000
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.