செம்ம சுவையான லட்சு ரெசிபி. ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையானபொருட்கள்:
கடலைபருப்பு - 300 கிராம்
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய்தூள் (விரும்பினால்)
கலர்பொடி
நெய் - சிறிதளவு
முந்திரிபருப்பு, கிஸ்மிஸ்பழம் - 2 + 2 ஸ்பூன்
லட்டுசிம்பிள்செய்முறை:
முதலில்கடலைபருப்பைஎடுத்துஅவற்றைசுத்தமானதண்ணீரில் 2 அல்லது 3 முறைநன்குஅலசிகொள்ளவும். பிறகுதண்ணீர்ஊற்றிசுமார் 2 மணிநேரத்திற்குஊறவைத்துக்கொள்ளவும்.பின்னர்ஒருமிக்சியில்இட்டுநொறுநொறுப்புபதத்தில்அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்துஅவற்றைசிறுசிறுஉருண்டைகளாகபிடித்துஎண்ணெய்இட்டுபொரிக்கவும். பொரித்தஉருண்டைகளைநன்குஆறவைத்துக்கொள்ளவும். அவைஆறியபிறகுமிக்சியில்இட்டுநொறுநொறுப்புபதத்தில்அரைக்கவும்.
பிறகு, ஒருகடாயைஎடுத்துஅதில்சர்க்கரையைஇட்டுமிதமானசூட்டில்வைத்துபாகாகமாற்றவும்.தொடர்ந்துகலர்பொடிசேர்த்துமிக்ஸ்செய்துகொள்ளவும். பிறகுமுன்புநொறுநொறுப்பாகஅரைத்துவைத்துள்ளலட்டுமாவைஅதில்சேர்க்கவும். இவற்றைநன்குமிக்ஸ்செய்துகொள்ளவும். இதற்கிடையில், முந்திரிபருப்பு, கிஸ்மிஸ்பழத்தைநெயில்இட்டுவறுத்துக்கொள்ளவும். பிறகுஅவற்றைநன்குமிக்ஸ்செய்துவைத்துள்ளலட்டுமாவுடன்சேர்த்துக்கொள்ளவும்.இந்தகலவைநன்குஆறியபிறகுஅவற்றைலட்டுஉருண்டைகளாகபிடித்துக்கொள்ளவும்.இப்போதுலட்டு" தயராகஇருக்கும்.