வெண்டைக்காயை அரைத்து இதை சேர்த்து தடவுங்க; முகம் பளிச்சிட நடிகை அம்பிகா கூறும் ஃபேஷ்பேக் இதுதான்!
வெண்டைக்காயில் உள்ள பசையம் (mucilage) சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குகிறது, அதே நேரத்தில் தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு, ஈரப்பதத்தை தக்கவைத்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.
வெண்டைக்காயில் உள்ள பசையம் (mucilage) சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குகிறது, அதே நேரத்தில் தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு, ஈரப்பதத்தை தக்கவைத்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.
வெண்டைக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் - இதுவே முன்கூட்டிய வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணம். வெண்டைக்காயில் உள்ள பசையம் (mucilage) சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குகிறது, அதே நேரத்தில் தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு, ஈரப்பதத்தை தக்கவைத்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.
Advertisment
என்னுடைய இளமையான சருமத்துக்கு வெண்டைக்காய் தான் காரணம் என்கிறார் நடிகை அம்பிகா.
வெண்டைக்காய் ஃபேஸ் பேக் எப்படி செய்வது?
Advertisment
Advertisements
மூன்று பிஞ்சு வெண்டக்காய், இரண்டு சிறிய ஸ்பூன் தயிர் சேர்த்து அரைக்கவும். இதை உங்கள் முகத்தில் மெதுவாக மேல் நோக்கி தடவவும். காய்ந்ததும் இறுக்கமான உணர்வு ஏற்படும்.
இதை ஈரமான துணியால் மெதுவாக துடைக்கவும் .
இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு நல்லது மற்றும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.